புதன், 17 அக்டோபர், 2018

004. கத்தரி

004. கத்தரி ஊடுபயிர் சாகுபடியானது மண்வளப்பாதுகாப்பை தருகின்ற உன்னதமான சாகுபடியாகும்.

003. தக்காளி

003. தக்காளி ஊடுபயிர் சாகுபடியானது மண்வளப்பாதுகாப்பை தருகின்ற உன்னதமான சாகுபடியாகும்.

002. மிளகாய்

002. மிளகாய் ஊடுபயிர் சாகுபடியானது மண்வளப்பாதுகாப்பை தருகின்ற உன்னதமான சாகுபடியாகும்.

001. வெங்காயம்

001. வெங்காயம் 60 முதல் 70 நாளில் வெங்காயம் அறுவடைக்கு வந்துவிடும். ஊடுபயிர் சாகுபடியானது மண்வளப்பாதுகாப்பை தருகின்ற உன்னதமான சாகுபடியாகும்.

000. மஞ்சள்

000. மஞ்சள் விரலி மஞ்கள் அல்லது கிழங்கு(குண்டு) மஞ்சளை விதையாகப் பயன்படுத்தலாம். மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் மற்றுமொருமுறை மஞ்சளை பயிரிடக் கூடாது. வாழை, மிளகாய், தக்காளி, கத்தரி, கனகாம்பரம் சாகுபடி செய்த தோட்டத்தில் மஞ்களைப் பயிரிடக் கூடாது. மாற்றுப் பயிராக கரும்பு, நெல் அல்லது தானியப்பயிர்கள் பயிரிடலாம். பயிர் சுழற்சி செய்வது மிகவும் அவசியம். மஞ்சள் பயிரிட்ட தோட்டத்தில் ஒரு வருடம் இடைவெளிவிட்டு மாற்றுப் பயிர் செய்த பின்பு மஞ்சளைப் பயிரிடலாம். மண்புழு உரம் இட வேண்டும். நடவு செய்த ஒரு வாரத்தில் களைகள் முளைக்கத் தொடங்கிவிடும். இவற்றை அகற்றிவிட சுரண்டுகளை செய்ய வேண்டும். 15 நாட்கள் கழித்து மீண்டும் களைகள் இருப்பின் கைகளை எடுத்து அகற்ற வேண்டும். 30 நாட்கள் கழித்து களை இருந்தால் மற்றொருமுறை களை அகற்ற வேண்டும். மஞ்சள் சாகுபடிக்கு வைகாசி முதல் ஆனி பட்டம் ஏற்றது. ஊடுபயிர் : வெங்காயம் ஊடுபயிர் சாகுபடியானது மண்வளப்பாதுகாப்பை தருகின்ற உன்னதமான சாகுபடியாகும்.